பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு
– 2019.08.01
பட்டதாரிளுக்கான
நேர்முகப்பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள
பட்டியலில் உள்ளவர்களுக்கு 2019.08.01 ஆம்
திகதி காலை
8.30 மணிக்கு அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப
கல்லூரியில் நியமனக் கடிதம் வழங்குவதற்கான நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே
இந்நிகழ்வில் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தவறாது கலந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
பிரதேச
செயலாளர்
பிரதேச
செயலகம்
கல்முனை.






0 comments:
Post a Comment