உதுமான் லெப்பை மற்றும் ஜெமீல்
முஸ்லிம் காங்கிரஸில் இணைவு
முகநூல் நண்பர்கள் சிலரின் கருத்து

முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் உதுமான் லெப்பை மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று (16. 10. 2019) இணைந்து கொண்டனர்.

இவர்களின் இணைவு குறித்து முகநூல் நண்பர்கள் சிலரின் கருத்துக்கள்,



Comments
  • Oluvil Jaleel விரைவாக உழைப்பதற்க்கு சரியான தெரிவு


  • Ajwar Azeez MS தேசிய காங்கிரஸிற்கு செய்த துரோகத்தை விட தாற்றபோது அட்டாளைச்சேனை மண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார்.....பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை இழப்பதற்கு காரணாமாகிவிட்டார் என்பதை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.சேனை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
    2

    • Haifar Sulaimalebbe Ajwar Azeez பொலம்புறாய்.

    • Ajwar Azeez Haifar Sulaimalebbe MS அரசியல் அனுபவசாலியாக இருந்திருந்தால் அவர் மயிலாடு இணைந்து மாகாண சபைக்கோ அல்லது றிஸாத்தின் காலில் விழுந்ததோ ஒரு தேசிய பட்டியலை எடுத்துக்கொண்டு பாராளுமன்றம் செல்லும் வழியை பார்த்திருப்பார். ஆனால் அவருக்கு அரசியல் அறிவு அறவே இல்லை என்பதையே இப்போது இணைந்திருப்பது காட்டுகின்றது

  • Image may contain: text

  • Mim Imam அவரும் பாவம்தானே எத்தன மட்டுக்குத்தான் அக்கரைபற்று மக்கள்ள வாக்குல மட்டும் மாகாண சபைக்குப் போர.
    2
  • Image may contain: 6 people, people smiling, text

  • Mohammed Sukri வாங்க.....போங்க...
    போங்க....வாங்க...


    இதுதான் அரசியல்.....

    போகும் போது....தூற்றி வாய்கள்

    வரும் போது வாழ்த்தும் வாய்......

    சாக்கடை கான்கலாள்.....நல்லதும் போகும் கெட்டதும் வரும்..!!

    வாழ்த்துக்கள்.....தொடர்ந்து பயணிக்க......
    1

  • Mohamed Musammil Good news

  • Firdous Farook Masha Allah

  • Nasrin Shayaan Hamras முனாஸ் Bro இவ்விரண்டு பேரின் மீள் வரவு பற்றி உங்கள் கருத்து எவ்வாறு என்று கூறமுடியுமா??

  • Ahameth Aman Abul Hasen வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம்.
    மன்னிப்பையும் அரவணைப்பையும் எமது மறைந்த மாமனிதர் காட்டித்தந்திருக்கின்றார்


·         Mohamed Wakkeel ஜமீல் நீங்கள் அவசர பட்டுவிட்டீர்கள் விளைவை பின்பு சந்திப்பீர்கள் எந்த விடயத்திலும் அவசரம் கூடாது அதுதான் சாத்தானின் பன்பு எனவே இன்ஷா அல்லாஹ் பெ௫த்தி௫ந்து பார்போம் நன்றி.
·          
·         Hizam Farook பைத்தியகாரன் இருக்கற வீடு வளவையும் விக்கப்போறான் சேர்ந்த ரெண்டுபேரையும் பிச்சை எடுக்க வச்சிட்டுதான் விடுவான்
·          
·         Minath Bin Wahid Hareesuku apadika than sila karuthadugal muyarchikirathu athan oru muyartchithan ithu
·          
·         Raheem Mohamed Fayas ரோஷம் கெட்ட அரசியல் வாதிகள்
·          
·         Umar Rafeek குட்டை குழப்ப போகுது....
·         Jifriya Ibrahim Congratulations
o     · 8m
·         Husain Ameer When do reporting don't forget to add the persons initials also. What Jemeel?
·         Ahmed Akmal முன்பு உதுமானை கேவலபடுத்திய மு.கா.போராளிகள் இப்போது நல்லவர் என்று சாத்திக்க வழங்கப்போறங்கலா,

என்ன குருட்டு நியாம. இது.

பொதுவானது
·         Niyas Revolutionist என்னடா வாப்பா இது
1
·         Rizath Shereeff இனி எந்த முகத்தோடு இவ்வளவு இந்தத்தலைவருக்குப்பாடிய வசைகளை வாபஸ் வாங்குவர்? , எந்த முகத்தோடு இத்தலைவருக்குத்துதி பாடுவர்? 🤪
·         Suhaib Mohamed Shalih இவர்கள் நம்பூதிரிகள்

  • Hizam Farook பைத்தியகாரன் இருக்கற உடு வளவையும் விக்கப்போறான் சேர்ந்த ரெண்டுபேரையும் பிச்சை எடுக்க வச்சிட்டுதான் விடுவான்
  • Assamith Amm இங்கு பார்ப்பதே ஒரு கதையாகத்தான் உள்ளது...
  • Naasir Athambawa எல்லாம் நடிப்பு
  •  
  • FawAz Muhammad perusa solrathuku onnum illa, Arasiyalla Ithellam Satharanamappa
·         Umar Rafeek ஏதும் பெருசா தார என்ற போல
·          
·         Saleem Meerasahibu மாஸ்ஸா அல்லாஹ் வாழ்த்துகள் இரண்டு பேருக்கும்
·          
·         Haneefa Ansar இவர்கள் காலத்திற்கு காலம் கட்சி விட்டு கட்சி தாவுவதால் சமூகத்திற்கு நன்மையா? அல்லது அவர்களின் சுய நல அரசியலுக்கு இலாபமா?
·          
·         Zackeria Azmy Great........இனி இவரு தலைவரைப் பற்றியும் தாய்க் கட்சியைப் பற்றியும் மயிலோடு இணைந்தபோது சொன்னவகளை எல்லோரும் மறந்துடுவோமா???
2
·    
·          
o    Umar Rafeek Rizath Shereeff இதை எல்லாம் அரசியல் வாதியிடம் எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம் அரசியல் வாதிகளுக்கு இருக்க வேண்டிய தகமைகளில் இதுவே முதலிடம் வகிக்கிறது
1Mohamed Anver Abdul Muthaliff Masha Allah good look
·         Janoofar Uthuma Lebbe வாழ்த்துக்கள்
·          
·         Saleem Haniffa Good political business
·          
·         Hizam Farook பைத்தியகாரன் இருக்கற வீடு வளவையும் விக்கப்போறான் சேர்ந்த ரெண்டுபேரையும் பிச்சை எடுக்க வச்சிட்டுதான் விடுவான்
·          
·         Mohemed Usama வாழ்த்துக்கள்



Assamith Amm மழைக்கு வெளியாகும் குளிர்த்தி பூச்சியினங்கள்....







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top