கல்முனைப் பிரதேச மக்கள்
அபிவிருத்தியில் ஏமாந்த மக்கள்
இந்த நீச்சல் தடாகம் கொழும்பில் எங்கிருக்கிறது என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுகின்றதா?
அபிவிருத்தி மன்னர்களால் கல்முனை சந்தாங்கேணியில் இந்த நீச்சல் தடாகத்தை அமைத்துவிட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா?
இந்த நீச்சல் தடாகம் சம்மாந்துறையில்
(பங்களாவடியில்) அமைக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
என்ன செய்யலாம் கல்முனைப் பிரதேச மக்கள் அபிவிருத்தியில் ஏமாந்த
மக்களாகி விட்டார்களே.
0 comments:
Post a Comment