முன்னாள் எம்.பி. சிறிரங்கா உள்ளிட்ட
அறுவரை கைது செய்ய உத்தரவு
முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சிறிரங்கா உள்ளிட்ட
06 பேரை கைது
செய்து நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ்
விசேட விசாரணை
பிரிவினருக்கு, சட்ட மா அதிபர் தப்புல
டி லிவேரா இவ்வுத்தரவை
பிறப்பித்துள்ளார்.
கடந்த
2011ஆம் ஆண்டு
செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்
பொலிஸ் அதிகாரி
ஒருவர் உயிரிழந்த
சம்பவம் தொடர்பிலேயே
அவர்களை கைது
செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment