
வங்காளதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் Manjurul Islam சுட்டுக்கொலை வங்காள தேசத்தை சேர்ந்த எம்.பி. மஞ்சுருல் இஸ்லாம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வங்காள தேசத்தை சேர்ந்த எம்.பி. மஞ்சுருல் இஸ்லாம். இவர் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். நேற்று இவர் காயபந்தா மாவட்டத…