பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை
அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
யாழ்ப்பாணம், கிழக்கு, ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, மற்றும் சபரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களின் பணியாளர்களுக்காக வசிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கும்,
திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிரதேச மத்திய நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 04 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், பேராதனை பல்கலைக்கழகத்தின் பழைய கட்டிடங்களை முழுமையாக புனரமைப்பு செய்வதற்கும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment