இளம்பெண் தலையை கொண்டு வருபவர்களுக்கு
10 இலட்சம்
அமெரிக்க டொலர் பரிசு
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அறிவிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கதிற்கு
ஏதிராக செயல்படும்
இளம்பெண் ஒருவரின்
தலையை கொண்டு
வருபவர்களுக்கு 10 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசு
வழங்கப்படும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
அறிவித்துள்ளது.
ஈரானை
பூர்விகமாக கொண்ட ஜோன்னா பலனி (23). என்பவர் கடந்த
2014-ல் டென்மார்க்கில்
இருந்து சிரியாவிற்கு
பயணம் மேற்கொண்ட
போது சட்ட
விரோதமாக நாட்டை
விட்டு வெளியேறியதாக
சிரியா நாட்டு
எல்லையில் கைது
செய்யப்பட்டார். பின்னர் அவர் டென்மார்க் சிறையில்
அடைக்கப்பட்டார்.
தற்பொழுது
டென்மார்க்கில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும்
அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு
ஏதிராகவும் , பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு ஏதிராகவும்
போராடி வருகிறார்.
இந்தநிலையில்
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கதிற்கு ஏதிராக
செயல்படும் ஜோன்னா பலனியை கொலை செய்து
அவர்து தலையை
கொண்டு வருபவர்களுக்கு 10 இலட்சம்
அமெரிக்க டொலர்
பரிசு வழங்கப்படும்
என்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு
அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment