ஜேர்மனியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை
’அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையை கூறி கொண்டே
உயிரிழந்ததாக  பொலிஸார் தெரிவிப்பு

Italian police gun down fugitive Berlin killer screaming 'Allahu Akbar' after he shoots officer who spotted him in Milan after four days on the run 
·         Major manhunt had been underway for Berlin attack suspect Anis Amri, 24
·         Italian security sources say he has been shot dead in Milan after a gunfight 
·         Understood to have pulled a gun on a police patrol after a routine ID request
·         Shoot-out happened at about 3am after Amri stepped off a train from France 

ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகரில் லொறி மூலம் தாக்குதலில் ஈடுப்பட்ட .எஸ் தீவிரவாதியை இத்தாலி பொலிஸார் சுட்டு கொன்றுள்ளனர்.
ஜேர்மனியின் மிகப்பெரிய நகரான பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பெரிய மார்க்கெட் போடப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் நிறைந்த அந்த இடத்தில் கடந்த 19ஆம் திகதி அதிவேகமாக வந்த ஒரு லொறி அங்குள்ள கடைகளின் மீது மோதியதில் 12 பேர் பலியானார்கள், 50க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.
பின்னர் இந்த செயலுக்கு .எஸ் தீவிரவாத இயக்கம் தானே முன்வந்து பொறுபேற்று கொண்டது.
இந்த நிலையில் லொறியில் இருந்த கைரேகையை ஆராய்ந்த பொலிஸார் Anis Amri (24) என்ற தீவிரவாதி தான் இந்த தாக்குதலை செய்தான் என உறுதி செய்து அவனை தேடி வந்தார்கள்.
இத்தாலி நாட்டின் வடக்கு மிலான் பகுதியில் பதுங்கியிருந்த அவனை அந்நாட்டு பொலிஸார் சுற்றி வளைத்தார்கள்.
பின்னர் பொலிஸாருக்கும் அவனுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் Anis சுட்டு கொல்லப்பட்டான்.

பொலிஸார் அவனை சுட்டு, அவன் இறக்கும் தருவாயில்அல்லாஹு அக்பர்என்ற வார்த்தையை கூறி கொண்டே உயிரிழந்தான் என் பொலிஸார் கூறியுள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top