
ஆப்கன் சிறுவனுக்கு கையெழுத்திட்ட சட்டைகளை அனுப்பினார் மெஸ்ஸி ஆப்கானிஸ்தான் சிறுவன் அஹமதிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட சட்டைகளையும், கால்பந்தையும் அனுப்பியுள்ளார். கால்பந்து விளையாட்டில் சிறுவன் அஹமதிக்கு அதிக ஆர்வம். ஆர்வ மிகுதியில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் சீருடையில் உள்ள வட…