அத்தியட்சகராக கடமையாற்றிய டாக்டர் நஸீர் அவர்களின்
சேவைக்கு பாராட்டு
கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையின்
பௌதீக வளங்களில்
பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை
சகலரும் ஏற்றுத்தானாக வேண்டும்.
. முபாறக்
அப்துல் மஜீத் மௌலவி
கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையின் அத்தியட்சகராக இதுவரை கடமையாற்றிய டொக்டர் நசீர் அவர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவர் மேற்படி வைத்தியசாலையை பொறுப்பேற்ற பின் பௌதீக வளங்களில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சகலரும் ஏற்றுத்தானாக வேண்டும்.
புதிதாக பல கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. அவை பூரணமாகவுள்ள நிலையில் அவருக்கு இடமாற்றம் நடந்துள்ளமை கவலைக்குரியதாக இருந்த போதும் அவரது சேவையை மக்கள் மறுக்க முடியாது. பல குறைபாடுகளுடன் இருந்த அஷ்ரப் வைத்தியசாலையை பொறுப்பேற்று தன்னால் முடிந்த வரை முன்னேற்ற பாடுபட்டமைக்காக உலமா கட்சி வைத்தியர் நசீருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.
. முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
0 comments:
Post a Comment