உறிஞ்சும் குழல் மூலம்
பானங்களை அருந்துவது
இஸ்லாத்தில் கூடுமா?
எமது திருமணம் உட்பட எல்லா வைபவங்களிலும் நாம் இன்று உறிஞ்சும் குழல் மூலம் குடி பானங்களை அருந்துவதைக் காண்கின்றோம்.
உறிஞ்சிக் குடிப்பது பன்றியின் குணம் எனக் கூறப்படுகின்றது இது பற்றிய கருத்துக்கள் என்ன?
0 comments:
Post a Comment