முஹம்மது தெளபீக் அவர்களின் சேவையைப் பாராட்டி
கடமையும் கண்ணியமும்
என்ற சான்றிழ் வழங்கி கெளரவிப்பு
அட்டாளைச்சேனை
லொயிட்ஸ் மண்டபத்தில்
கடந்த 13.02.2016 ந் திகதி நடைபெற்ற பரிஸ்டர்
ஏ.எல்.எம். ஹாஸிம்
அவர்கள் பற்றிய
வாழ்வியல் ஒரு
நோக்கு என்னும்
புத்தக வெளியீட்டு
விழாவில் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள ஐ. முஹம்மது தெளபீக் அவர்களின் சேவையைப் பாராட்டி
கடமையும் கண்ணியமும்
என்ற சான்றிழ்
வழங்கி பொன்னாடையும்
போற்றி கெளரவிக்கப்பட்டார்.




0 comments:
Post a Comment