இவர்கள் தமிழீழ விடுதைப் புலிகள் இயக்கமாம்!

போராளிகளாக செயல்பட்டுஉயிர் நீத்த மாவீரர்களான

முஸ்லிம் இளைஞர்களாம்!!



உயிர் நீத்மாவீரர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் சிலரது பெயர்களும் அவர்கள் பிறந்த பிரதேசங்களும்....
1
வீரவேங்கை சாபீர்
சரிபுதீன் முகமட் சாபீர்
தியாவெட்டுவான், மட்டக்களப்பு.
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சாபீர் இயற்பெயர்:சரிபுதீன் முகமட் சாபீர் பால்:ஆண்
ஊர்:தியாவெட்டுவான், மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரச்சாவு:13.05.1988
நிகழ்வு: நாசிவன்தீவில் ரெலோ கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு

2
வீரவேங்கை ரகீம்
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்: ரகீம் வீரச்சாவு:08.05.1986

3
வீரவேங்கை உஸ்மான் கிழங்கு
அப்துல்காதர் சாதிக் யாழ்ப்பாணம். நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்: உஸ்மான்கிழங்கு
இயற்பெயர்: அப்துல்காதர் சாதிக் பால்: ஆண் ஊர்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:10.05.1966 வீரச்சாவு:25.08.1986
நிகழ்வு: யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடன் சமரில் வீரச்சாவு

4
வீரவேங்கை லத்தீப்
முகமது அலியார் முகமது லத்தீப்
ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு.
நிலை: வீரவேங்கை இயக்கப் பெயர்: லத்தீப்
இயற்பெயர்:முகமது அலியார் முகமது லத்தீப் பால்:ஆண்
ஊர்: ஒல்லிக்குளம், காத்தான்குடி, மட்டக்களப்பு. மாவட்டம்:மட்டக்களப்பு வீரப்பிறப்பு: 16.11.1962 வீரச்சாவு: 24.12.1986 நிகழ்வு:மட்டக்களப்பு தாழங்குடாவில் பி ஆர்எல் எப் கும்பல் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

5
ப்டன் பாறூக்
அகமதுலெப்பை முகமது கனீபா
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 07.01.1987

6
கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன்
பேராறு, கந்தளாய், திருகோணமலை.
நிலை:கப்டன் இயக்கப் பெயர்:குட்டி (தினேஸ்) இயற்பெயர்:முகமது அலிபா முகமது ஹசன்
பால்:ஆண் ஊர்:பேராறு, கந்தளாய், திருகோணமலை. மாவட்டம்:திருகோணமலை
வீரச்சாவு:28.04.1987 நிகழ்வு:திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு

7
வீரவேங்கை ரகுமான்
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:ரகுமான் வீரச்சாவு:08.05.1986

8
கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன்
பேராறு, கந்தளாய், திருகோணமலை.
நிலை:கப்டன் இயக்கப் பெயர்:குட்டி (தினேஸ்) இயற்பெயர்:முகமது அலிபா முகமது ஹசன்
பால்:ஆண் ஊர்: பேராறு, கந்தளாய், திருகோணமலை. வீரச்சாவு: 28.04.1987
நிகழ்வு: திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு

9
வீரவேங்கை சலீம்
வீரச்சாவு:03.07.1987
நிகழ்வு: அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

10
வீரவேங்கை நசீர்
இயக்கப் பெயர்: நசீர் இயற்பெயர்: முகமட் நசீர்
பால்:ஆண் ஊர்:காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:15.03.1963 வீரச்சாவு:30.12.1987 நிகழ்வு:மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு

11
வீரவேங்கை( நகுலன்) யுனைதீன்
இயக்கப் பெயர்: நகுலன் இயற்பெயர்:யுனைதீன் பால்:ஆண் ஊர்:அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு:26.06.1988 நிகழ்வு:அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு

12
வீரவேங்கை நசீர்
இயக்கப் பெயர்:நசீர் இயற்பெயர்:சம்சுதீன் நசீர் ஊர்:ஒலுவில், அம்பாறை.
வீரப்பிறப்பு 19.02.1960 வீரச்சாவு:17.02.1989 நிகழ்வு: மட்டக்களப்பு நிந்தவூரில் .பி.ஆர்.எல்.எவ் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு

13
வீரவேங்கை ஜெமில் ஜெயாத் முகமது உசைதீன்
இயற்பெயர்:ஜெயாத் முகமது உசைதீன்
ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:28.03.1968 வீரச்சாவு:05.08.1989
நிகழ்வு: மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியில் இந்தியப்படையினருடனான சமரில் வீரச்சாவு

14
வீரவேங்கை சியாத்
நிலை:வீரவேங்கை இயக்கப் பெயர்:சியாத் இயற்பெயர்:மீராசாகிபு காலிதீன்
ஊர்:சாய்ந்தமருது, அம்பாறை. வீரப்பிறப்பு:18.08.1972 வீரச்சாவு:06.12.1989
நிகழ்வு: பழுகாமத்தில் .என்.டி.எல்.எவ் கும்பல் பதுங்கியிருந்து தாக்கியதில் வீரச்சாவு

15
2ம் லெப்டினன்ட் சாந்தன் நைனா முகைதீன் நியாஸ்
இயக்கப் பெயர்: சாந்தன் இயற்பெயர்:நைனா முகைதீன் நியாஸ் ஊர்: நிலாவெளி, திருகோணமலை.
வீரப்பிறப்பு:17.05.1972 வீரச்சாவு:06.02.1990
நிகழ்வு: திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த என் டி எல் எவ் கும்பலின் முகாமைத் தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவு

16
வீரவேங்கை( அலெக்ஸ் ) அகமட் றியாஸ்
இயக்கப் பெயர்: அலெக்ஸ் இயற்பெயர்:அகமட் றியாஸ்
ஊர்:மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:23.01.1970 வீரச்சாவு:04.05.1990

17

வீரவேங்கை சுந்தர் (சந்தர்) அகமட் லெப்பை செப்லாதீன்
இயக்கப் பெயர்: சுந்தர் (சந்தர்) இயற்பெயர்:அகமட் லெப்பை செப்லாதீன்
ஊர்:வேப்பானைச்சேனை, அம்பாறை வீரப்பிறப்பு: 25.02.1973 வீரச்சாவு:25.05.1990

18
வீரவேங்கை கமால்
மட்டக்களப்பு வீரச்சாவு:07.06.1990

19
வீரவேங்கை தாகீர் முகைதீன்பாவா அன்சார்
இயக்கப் பெயர்: தாகீர் இயற்பெயர்:முகைதீன்பாவா அன்சார்
ஊர்: திருகோணமடு, பொலனறுவை, சிறிலங்கா வீரப்பிறப்பு:29.04.1972 வீரச்சாவு:11.06.1990
நிகழ்வு: மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

20
வீரவேங்கை கபூர் முகமதுஅலியார் முகமதுசலீம்
இயற்பெயர்:முகமதுஅலியார் முகமதுசலீம் ஊர்:காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு. வீரச்சாவு:11.06.1990
நிகழ்வு: மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு

21
லெப்டினன்ட் ஜெமில் இயற்பெயர்:கரீம் முஸ்தபா
ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு:12.06.1990 நிகழ்வு:திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

22
வீரவேங்கை தௌபீக்
இயற்பெயர்:இஸ்மாயில் ஊர்:ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு:12.06.1990
நிகழ்வு: திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

23
வீரவேங்கை ஜிப்ரி
இயற்பெயர்:முகம்மது இலியாஸ் ஊர்:4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:05.03.1974 வீரச்சாவு:13.06.1990
நிகழ்வு: திருகோணமலை கும்புறுமூலையில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

24
வீரவேங்கை( தர்சன் )அப்துல்காதர் சம்சி
 இயற்பெயர்:அப்துல்காதர் சம்சி வீரச்சாவு:13.06.1990

25
வீரவேங்கை( கலையன்) கச்சுமுகமது அபுல்கசன்
இயக்கப் பெயர்: கலையன் இயற்பெயர்:கச்சுமுகமது அபுல்கசன்
ஊர்:1ம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. வீரச்சாவு:14.06.1990
நிகழ்வு: சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

26
வீரவேங்கை அன்வர்
வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: பாணமையில் சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் முகாமை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு

27
வீரவேங்கை (ஜெகன்) ஆப்தீன் முகமட் யூசுப்
இயற்பெயர்:ஆப்தீன் முகமட் யூசுப்
ஊர்:குச்சவெளி, திருகோணமலை. வீரப்பிறப்பு:08.04.1972 வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

28
வீரவேங்கை குபீர்
ஊர்:அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: பாணமையில் சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் முகாமை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு

29
வீரவேங்கை( ராவ் ) முகமது ரபீக்
இயக்கப் பெயர்: ராவ் இயற்பெயர்:முகமது ரபீக் ஊர்:பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு:15.06.1990
நிகழ்வு: லகுகலவில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

30
வீரவேங்கை நியாஸ்
 ஊர்:மூதூர், திருகோணமலை வீரச்சாவு:17.06.1990
நிகழ்வு: மட்டக்களப்பு மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

31
வீரவேங்கை மஜீத்
இயற்பெயர்:முகமது இஸ்காக் கூப்சேக்அலி ஊர்:மீராவோடை, மட்டக்களப்பு.
வீரச்சாவு:18.06.1990
நிகழ்வு: வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

32
வீரவேங்கை ஜின்னா
இயற்பெயர்:லெப்பைதம்பி செய்னூர் ஊர்:ஓட்டமாவடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரப்பிறப்பு:20.10.1970 வீரச்சாவு:19.06.1990
நிகழ்வு: அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கித் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

33
வீரவேங்கை( டானியல்) கனீபா முகமதுராசீக்
இயற்பெயர்:கனீபா முகமதுராசீக் ஊர்:திருகோணமலை.
வீரப்பிறப்பு:23.06.1970 வீரச்சாவு:22.06.1990
நிகழ்வு: திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

34
வீரவேங்கை ஹனியா
இயற்பெயர்:அபுசாலி புகாரி ஊர்:அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு:15.07.1990

35
வீரவேங்கை( நிர்மல்) அப்துல நசார்
இயற்பெயர்:அப்துல நசார் ஊர்:புடவைக்கட்டு, திருகோணமலை.
வீரப்பிறப்பு:19.01.1972 வீரச்சாவு:27.07.1990

நிகழ்வு: திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top