தாய்லாந்து ஓட்டலில் இரட்டை குண்டுவெடிப்பு
நான்கு பேர் பலி
தாய்லாந்து
ஓட்டலில் நடந்த
இரட்டை குண்டுவெடிப்பில் நான்கு
பேர் பலியாகியுள்ளனர்,
பலர் படுகாயமடைந்துள்ளனர்
என தகவல்கள்
வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின்
ஹாவ் ஹின்
பகுதியில் பீச்
ஓட்டலில் இரட்டை
குண்டு வெடிப்பு
நிகழ்ந்தது. 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த
இக்குண்டுவெடிப்பு தாக்குதலில் நான்கு
பேர் பலியாகியுள்ளனர்,
பலர் படுகாயமடைந்துள்ளனர்
என தகவல்கள்
வெளியாகியுள்ளது.
இந்நிலையில்
சிகிச்சை பெற்று
வரும் நபர்களில்
பலரது நிலைமை
மோசமாக இருப்பதால்
பலி எண்ணிக்கை
அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.




0 comments:
Post a Comment