முஸ்லிம் சகோதரர்களின் கவனத்திற்கு
ஒருவர் செய்யும் தவறினால் முஸ்லிம் சமூகம்
பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது
எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் காலங்களில் வழங்கப்படும் உழ்ஹியாவின்போது
அறுக்கப்படும் பிராணிகளின் (ஆடு,மாடு,ஒட்டகம்) உயிருடன் அல்லது குர்பானுக்குப்
பின்னர் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலையமைப்புக்களில் தயவு செய்து. பதிவு செய்ய வேண்டாம் என முஸ்லிம்
சகோதரர்களிடம் அன்பான வேண்டுகோள் ஒன்று விடுக்கப்படுகின்றது.
ஒருவர் செய்யும் இப்படியான தவறினால் முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை
எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக ஸ்ரீலங்கா நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இப்பிரச்சினையை கண்டு கொண்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment