சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய
மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா!
2006 ஆம் ஆண்டு(இவ் வருடம்) தரம் 05 மாகாண
மட்ட முன்னோடி பரீட்சையில் 160 க்கு மேற்பட்ட புள்ளிகளைப்
பெற்ற சாய்ந்தமருது
அல்-ஹிலால் வித்தியாலயத்தின் 43 மாணவர்களை
பாராட்டி கௌரவிக்கும் விழா இன்று 2016.08.15 ஆம் திகதி திங்கள்கிழமை காலை 08.00 மணிக்கு பாடசாலையில் நடைபெற்றது. இது தொடர்பான
படங்கள் இங்கே
தரப்படுகின்றன.





























0 comments:
Post a Comment