காலி மல்ஹருஸ் சுல்ஹியா மத்திய மகாவித்தியாலயத்தில்
புதிய தொழில் நுட்பபீடம்
ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்
காலி
மல்ஹருஸ் சுல்ஹியா
மத்திய மகாவித்தியாலயத்தில்
நிர்மாணிக்கப்பட்ட புதியதொழில்நுட்பபீடத்தை இன்று 8 ஆம் திகதி திங்கள்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனஅவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அறிவை
மையமாகக் கொண்ட
அபிவிருத்தியினைஅடைவதற்கு ஆரம்ப பாடசாலைகள்
மற்றும்இரண்டாம்தர பாடசாலைகளை புனரமைக்கும்தேசிய
வேலைத்திட்டத்தின்கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்
இத்தொழில்நுட்பபீடம் பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.





0 comments:
Post a Comment