மஹிந்த தென்
கொரிய நாடாளுமன்றத்தில்!
தென்
கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு
விஜயம் செய்தனர்.
தென்
கொரிய நாடாளுமன்றத்தின்
பிரதி சபாநாயகர்
மற்றும் சில
நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்கள் இன்று சந்தித்து
பேச்சு வார்த்தை
நடத்தியுள்ளனர்.
தென்
கொரிய நாடாளுமன்ற
பிரதிநிதிகளுடன் நடந்த இந்த சந்திப்பு மிகவும்
பயனுள்ளதாக அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
தென் கொரியாவில் வாழ்ந்து
கொண்டிருக்கும் இலங்கை மக்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்ந்து கொண்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது.






0 comments:
Post a Comment