கடினபந்து கிரிக்கட் போட்டியில்
காரைதீவு விளையாட்டுக்கழகம் சாம்பியன்!
சாய்ந்தமருது பிரேவ்லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 36வது வருட நிறைவையொட்டி சாய்நதமருது வொலிவேரியன் மைதானத்தில் நேற்று13 ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தப்பட்ட நொலேஜ் மேர்கண்டைசிங் கிண்ணத்திற்கான கடினபந்துகிரிக்கட் போட்டியில் பிரேவ்லீடர்ஸ் அணியை 8 ஓட்டங்களால் வெற்றிகொண்ட காரைதீவு விளையாட்டுக்கழகம் சாம்பியனாகி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெற்றிக்கிண்ணத்தை அணித் தலைவர்லோ.சுலக்சனிடம் வழங்கி வாழ்த்துத்தெரிவித்தார்.பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் இங்கு கலந்து கொண்டிருந்தார்.






0 comments:
Post a Comment