பிரஸல்ஸ் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பிரஸல்ஸ் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 2 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளதையடுத்து பிரஸல்ஸ் விமானநிலையத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment