CSN நிறுவனத்தின் பணத்தை மத்திய வங்கிக்கு
இடமாற்ற நீதிமன்றம் உத்தரவு
சீ.எஸ்.என்
தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலதனம் சட்டவிரோதமான முறையில்
சேகரிக்கப்பட்ட நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய
வங்கிக்கு இடமாற்றுமாறு
கடுவலை நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
நிதி
மோசடி விசாரணை
பிரிவின் வேண்டுகோளுக்கு
இணங்கவே இந்த
உத்தரவு கடுவலை
நீதவானால் பிறப்பிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment