ஜனாதிபதியின்
செயலாளராக கிழக்கு
மாகாண ஆளுநர்
ஒஸ்டின் பெர்னாண்டோ
விரைவில் பதவிப்
பிரமாணம் செய்து
கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான
கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு
கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக
ஜனாதிபதி செயலராக
இருந்த பி.பி.அபயகோன்
நேற்று முன்தினம்
தனிப்பட்ட காரணங்களுக்காக
பதவி விலகினார்.
இதனையடுத்து
தாமே அந்த
பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக
ஒஸ்டின் பெர்ணான்டோ
நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த
நிலையில் அவர்
கடந்த ஜூன்
22ம் திகதியே
பதவி விலகி
விட்டதாகவும் அவரின் பதவி விலகல் கடிதத்தை
ஜனாதிபதி ஜூன்
27ம் திகதியன்று
ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒஸ்டின்
பெர்ணான்டோ, இலங்கையின் சிரேஸ்ட அரச சேவையாளர்
ஆவார்.
கடந்த
1963ம் ஆண்டு
பட்டதாரி ஆசிரியராக
பதவியில் இணைந்த
அவர், 2001ம்
ஆண்டு போர்
நிறுத்த உடன்படிக்கையின்
போது விடுதலைப்
புலிகளுடனான பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதோ
அவர் கடந்துவந்த
சுவடுகள்
1. Governor, Eastern Province
(February 2015 – Up to 22nd July 2017)
2. Advisor to the President of
Sri Lanka [January 2015- Up to date- On invitation and voluntary. (Extend to
different areas)
3. Japan International
Cooperation Agency – Senior Adviser and Free Lance Consultant – August 2004-
January 2015) (Covered the security and political aspects)]
4. Advisor to Prime Minister of
Sri Lanka (November 2003- April 2004)
5. Secretary Ministry of Defence
(December 2001 – November 2003) (Policy maker, Implementer, Supervisor,
Coordinator, CEO of the Defence establishment and Chief Accounting Officer of
the Ministry. Managed the security aspects of the Ceasefire Agreement,
monitored Human Rights issues involving the Military and attended Peace Talks
with the LTTE.)
6. Executive Director of
Resources Development Consultants Ltd. (2003-2015) and undertook consultancies
on Institutional Development, Evaluation, Urban and General Development
Planning, Public Administration which included power sharing exercises. Work
experience with World Bank, ADB, and UNDP, UNHCR and other international
private organizations and having international work experiences.)
7. Secretary Ministry of
Cooperatives Provincial Councils, Home Affairs, Local Government and Indigenous
Medicine. (1993-1996)
8. Post Master General of Sri
Lanka (1992- 1993)
9. Chairman of State Gem
Corporation (1991-1992)
10. CEO- (UNDP Assignment
1988-1991) National Reconstruction Steering Committee ($ 500 million) planning
for North and East, financing programmes and projects, coordination of
rehabilitation and reconstruction activities, monitoring performance.
11. Secretary Ministry of
Rehabilitation (1986-1988)and Commissioner General of Essential Services and
Chairman of the Rehabilitation of Persons, Properties and Industries Authority
Polonnaruwa and served y undertaking conflict affected area needs)
12. Commissioner of Cooperatives
and Registrar of Cooperative Societies for Sri Lanka (1982-1986) Normal
statutory functions but was engaged extensively in diversification of
cooperatives and human resource development and management development
activities)
13. Served in District
Administration as Government Agent of and Nuwara Eliya and Additional Government
Agent Polonnaruwa (1975- 1981) and previously Assist Commissioner of Elections
in Matale and Batticaloa Districts (1968-1975)
14. Probationary Sri Lanka
Administrative Service officer (1967-1968)
15. Graduate Teacher (1963-1967)
0 comments:
Post a Comment