இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள முஸ்லிம் தொண்டு நிறுவனம் ஒன்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது.
நேற்று லண்டனில் உள்ள ஒரு மசூதியில் பலர் இணைந்து உலகின் மிகப்பெரிய சமோசா செய்துள்ளனர்.
153.1 கிலோ எடையுள்ள, ஆசியாவில் பிரபல திண்பண்டமான சமோசா செய்து உலக சாதனை படைத்துள்ளனர். சமோசாவை கின்னஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அனைத்தும் சரியாக இருந்ததால் உலகின் மிகப்பெரிய சமோசா என சான்றிதழ் வழங்கினர். இந்த ராட்சத சமோசாவை செய்வதற்கு 15 மணி நேரம் ஆனது.
சோதனைக்கு பின்னர் சமோசாவை ஆதரவற்றவர்களுக்கு வழங்கியதாகவும் தொண்டு நிறுவனத்தினர் கூறினர்.
Related Posts
தங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா பெங்களூரில் கைது
தங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா பெங்களூரில் கைது கே[...]
மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
மாஸ்க் அணிந்தார் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மாஸ்க் அணிந்து ராணுவ ம[...]
இந்தியாவில் எட்டு பொலிஸாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
இந்தியாவில் எட்டு பொலிஸாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை இந்த[...]
குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயரிட்ட உசைன் போல்ட்!
குழந்தைக்கு வித்தியாசமாகப் [...]
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - இலங்கைக்கு பாதிப்பா? வளிமண்டவியல் திணைக்களம் ஆய்வு
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - இலங்கைக்கு பாதிப்பா? வளிமண்டவியல் திண[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.