மாகாணங்களுக்கிடையேயான என்பதற்கு பதிலாக

மாகாணங்கிடை யேயாண எனக் குறிப்பிட்டு

தமிழைக் கொலை!

கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கட்டிடத்தின் பின்புறச் சுவரில் மாகாணங்களுக்கிடையேயான என்பதற்கு பதிலாக ( மாகாணங்கிடை யேயாண ) எனக் குறிப்பிட்டு தமிழைக் கொலை செய்துள்ளனர்.

குறிப்பாக தேசிய போக்குவரத்து என்பது பல மாவட்டங்களிலும் இருந்து பல்வேறுபட்ட மக்கள் ஒன்றிணையும் ஒரு இடமாக இருக்கின்ற போதிலும் இந்த தமிழ் மொழிக் கொலையானது மிகவும் வேதனைக்குரிய விடயமாகவுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top