நாளை நடைபெறவிருக்கும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை
3 லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றவுள்ளனர்.
தரம்
5 புலமைப் பரிசில்
பரீட்சை நாளை
20 ஆம்
திகதி நடைபெறவுள்ளதாக
பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு
முழுவதிலும் 3014 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை
ஒரே நேரத்தில்
ஆரம்பமாகவுள்ளது. இப்பரீட்சைக்கு
3 லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றவுள்ளனர்.
நாளை
காலை 9.30 மணிக்கு
பரீட்சை ஆரம்பமாகவுள்ளதாகவும்
பரீட்சார்த்திகள் 9.00 மணிக்கே பரீட்சை
மண்டபத்தில் ஆஜராக வேண்டும் எனவும் பரீட்சைகள்
திணைக்களம் கோரியுள்ளது.
0 comments:
Post a Comment