அஸ்வருக்காக பிரார்த்தியுங்கள்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முன்னாள்
முஸ்லிம் சமய
விவகார இராஜாங்க
அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான
ஏ.எச்.எம். அஸ்வர் கடும் நோய்வாய்ப்பட்டு நவலோக்க
சிகிச்சை கண்காணிப்புப்பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள்
அமைச்சரின் விரைவான சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் கடமைக்காக
மக்கா சென்றுள்ள
அமைச்சர் ஏ.எச்.எம்.
பௌசி அவருக்காகப்
பிரார்த்திக்குமாறு முஸ்லிம்களிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்கா
மதீனாவிலும் அவருக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபடுவதாகவும்
அமைச்சர் பௌசி
மதீனாவிலிருந்து தெரிவித்தார்.
0 comments:
Post a Comment