அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ
இன்று பதவி விலகுவார்?
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ இன்று பதவி விலகுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சுப் பதவியிலிருந்து விலகும் தமது முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இன்றையதினம் புத்தசாசன அமைச்சுக்கு அவர் இறுதியாக சென்று, அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும் அறியமுடிகின்றது.
0 comments:
Post a Comment