கிராம உத்தியோத்தர் பதவி வெற்றிடங்களை
விரைவில் நிரப்ப நடவடிக்கை
கிராம
உத்தியோகத்தர் போட்டிப் பரீ;ட்சையின் மூலம்
தெரிவு செய்யப்பட்ட
நான்காயிரம் பேருக்கு விரைவில் நேர்முகப் பரீ;ட்சை இடம்பெறவுள்ளது
என உள்நாட்டலுவல்கள்
அமைச்சர் வஜிர
அபேவர்த்தன தொpவித்தார்.
நாடெங்கிலும்
1815 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள்
நிலவுகின்றன. கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நடைமுறை
பின்போடப்படவில்லை என்றும்
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கூறினார்
பாராளுமன்ற
உறுப்பினர் ஜயந்த சமரவீர நேற்று பாராளுமன்றத்தில்
எழுப்பிய கேள்விக்கு
அமைச்சர் அபேவர்த்தன
பதில் அளித்தார்.
0 comments:
Post a Comment