சட்டவிரோதமாக சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட
4 தங்கக் கட்டிகளுடன் பெண் ஒருவர் கைது



சட்டவிரோதமான முறையில், சென்னையிலிருந்து 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒவ்வொன்றும் 100 கிராம் கொண்ட, நான்கு தங்கக் கட்டிக​ளை பயணப்​ பையில் மறைத்து கொண்டு வந்த,  இலங்கைப் பெண் ஒருவர் இன்று (14) கட்டுநாயக்க  விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது​ செய்யப்பட்டார்.
சென்னையிலிருந்து யூ எல் 122 (ශ්‍රී ලන්කන් ගුවන් සේවයේ යූ.එල්.- 122) விமானத்தில் புறப்பட்டு கட்டுநாயக்க  விமான நிலையதிற்கு வந்தபோது இன்று முற்பகல் 11.50 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய, பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top