70 மில்லியன் ரூபா செலவில்
மட்டக்களப்பு - களுதாவளை பிரதேசத்தில்
அபிவிருத்தித் திட்டங்கள்
70 மில்லியன்
ரூபா செலவில்
மட்டக்களப்பு - களுதாவளை பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி
த்திட்டங்கள் முன்னெடுக்கப்படுக்கப்ட்டுள்ளன.
இந்த
அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் ஆலயங்களுக்கான பாதை
நிர்மாணம், புதிய வகுப்பறைகள், மற்றும் களுதாவளை
மகாவித்தியாலயத்தின் உள்ளக விளையாட்டு
அரங்கு நிர்மாண
பணிகளும மேற்கொள்ளப்படுகின்றன.
களுதாவளை
மகாவித்தியாலயம் தேசியப்பாடசாலையாக தரமுயா்த்தப்பட்டது.
அப்பாடசாலையில் மூன்றுமாடி கட்டிடத்தொகுதிக்கும்,
உள்ளக விளையாட்டரங்குக்கும்
கல்வி இராஜாங்க
அமைச்சர் விஜயகலா
மகேஸ்வரனால் அடிக்கல் நட்டிவைக்கப்பட்டது,
850 மீட்டர் நீளமான களுதாவளை சுயம்பு லிங்கப்
பிள்ளையார் ஆலயத்திற்கான காப்பற் வீதியை மக்கள்
பாவனைக்காக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா
மகேஸ்வரன் ; நேற்று கையளித்தார்.
0 comments:
Post a Comment