மின்சார பாவனை தொடர்பில்
மோசடியில் ஈடுபட்ட
2,500 பேர் கைது
மின் மானிகளில்
அளவீடுகளை மாற்றிய
குற்றங்களை புரிந்தோரும்
இதில் அடங்குகின்றனர்
கடந்த
வருடம் மின்சார பாவனை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட 2,500 பேரை கைது செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இத்தகைய
குற்றமிழைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம் இலங்கை மின்சார சபையானது 130 மில்லியன் ரூபாய் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்
மானிகளில் அளவீடுகளை மாற்றிய குற்றங்களை புரிந்தோரும் இதில் அடங்குகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment