கண்டியில் இடம்பெறவுள்ள பொதுபலசேனாவின்
மாநாட்டின் நோக்கம்
"றொய்ட்டர்" செய்தி சேவை நிறுவனம்
தெளிவாக கூறுகின்றது

கண்டியில் இடம்பெறவுள்ள பொதுபலசேனாவின் மாநாட்டின் நோக்கத்தை "றொய்ட்டர்" சர்வதேச செய்தி சேவை நிறுவனம் மிகத்தெளிவாக கூறியுள்ளது.

"அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வது யார்" என்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்பதை தெளிவாக கூறுகின்றது. இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள செய்தியின் முதல் பந்தியே இங்கு தரப்பட்டுள்ளது.

·         முஸ்லிம்களுக்கு தனியான கலாசாரம் இருக்கக்கூடாது
·         மத்ரசாக்கள் நாட்டில் தனித்தியங்க கூடாது
·         முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் இருக்கக்கூடாது
·         அரபு மொழி பயன்படுத்தக்கூடாது
·         பதியப்படாத பள்ளிவாயல்கள் மூடப்பட வேண்டும்

போன்ற இன்னும் சில விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படும் இம்மாநாடு - ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர - முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தினூடாக - சிங்கள சமூகத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதை நாம் அறிவோம்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top