
உங்கள் பெயரும் 2019 ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரி பார்த்துக்கொள்ளுங்கள் புதிய வாக்காளர்களை உள்ளடக்கிய புதிய வாக்காளர் இடாப்பு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. 2019 ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிலுள்ள உங்கள் தகவல்கள் சரியாக உள்ளதா என்பது த…