கல்முனை பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள
அனுர குமார திசாநாயக்கவின்
சுவரொட்டிகள்
மக்கள்
விடுதலை முன்னணியின்
ஜனாதிபதி வேட்பாளராக
அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார
திசாநாயக்கவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள்
கல்முனை பகுதிகளில்
பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
தேசிய
மக்கள் சக்தி
எனும் பெயரில்
நம்பிக்கை தரும்
நம்பகரமான வேட்பாளர்
என குறிப்பிட்டு
கல்முனை நகரப்பகுதி,
பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில் இவ்வாறு குறித்த
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment