இஸ்லாமிய இயக்கங்கள் மீதான
தடை தொடரும் :
பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
தேசிய
தவ்ஹீத் ஜமாஅத் ,ஜமாஅத்தே மில்லதே
இப்ராஹீம் ,விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்
தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ,
அவசரகால
சட்டம் தளர்த்தப்பட்டதால்
அந்த அமைப்புக்கள்
மீதான தடை
நீங்காதெனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாக தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment