பதவி விலகிய முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்களில்
இருவர் மீண்டும் பதவியேற்பு
பதவி
விலகிய முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும்
அலி சாஹீர்
மௌலானா ஆகியோர்
மீண்டும் இராஜாங்க
அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் அமைச்சர்களாக
அவர்கள் இன்று
(23) பதவி ஏற்றுக்
கொண்டுள்ளனர்.
இதற்கமைய,
பைசல் காசிம்
சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ
இராஜாங்க அமைச்சராகவும்
அலி சாஹிர்
மெளலானா ஆரம்ப
கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க
அமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment