திஹாரியில் தீப்பிடித்து எரிந்த
‘ரிபாத்’ கலாச்சார நிலையம்!
நேற்றிரவு
திடீரென ஏற்பட்ட
மின்சார ஒழுக்கு
காரணமாக திஹாரிய
(மஸ்ஜிதுல்) ரிபாத் கலாச்சார நிலையத்தின் மாணவர்கள் தங்கியிருக்கும் மேல்தளம்
முற்றாக எரிந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இதில் எவருக்கும்
எவ்வித காயங்களும்
ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment