அலி ஸாஹீர் மௌலானா
மீண்டும் இராஜாங்க அமைச்சர்

அலி ஸாஹீர் மௌலானா  மீண்டும் இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top