2020 பாடசாலை தவணை
கல்வி அமைச்சு அறிவிப்பு
2020 ம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை தவணைகளை கல்வி அமைச்சு 40/2019 ம் இல. சுற்றுநிருபத்திற்கமைய அறிவித்துள்ளது.
தமிழ், சிங்கள பாடசாலைகள்
------------------------------------------------------
முதலாம் தவணை 02.01.2020 முதல் 06.04.2020 வரை
இரண்டாம் தவணை 20.04.2020 முதல்
31.07.2020 வரை
மூன்றாம் தவணை 02.09.2020 முதல்
27.11.2020 வரை
முஸ்லிம் பாடசாலைகள்
--------------------------------------------
முதலாம் தவணை 02.01.2020 முதல் 09.04.2020 வரை
இரண்டாம் தவணை ( 1st Stage) 20.04.2020 முதல் 24.04.2020 வரை
(2nd Stage) 27.05.2020 முதல் 25.08.2020 வரை
27.05.2020 முதல் 25.08.2020 வரை
மூன்றாம் தவணை
02.09.2020 முதல் 27.11.2020 வரை
(25.04.2020 முதல் 26.05.2020 வரை புனித நோன்பு விடுமுறை)

0 comments:
Post a Comment