சவூதி அரேபியாவில் பஸ் விபத்து:
35 பேர் பலி





சவூதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் பஸ் விபத்தில் உயிரிழந்தனர்.

சவூதி அரேபியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்படுகின்றது. மதினா அருகே (The accident occurred 170 km from Madina) பஸ் விபத்தில் சிக்கியதில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்.


மதினா அருகே ஹிஜ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு நேரப்படி இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



RIYADH: Thirty-five pilgrims have been killed in a traffic accident in Saudi Arabia after a bus collided with another vehicle on Wednesday, the Saudi Press Agency reported quoting a police spokesman.
The accident happened on Hijra road, 170 km from Madinah, near the village of Al-Akhal around 7pm when the privately chartered bus carrying 39 passengers collided with a loader.
The injured were transferred to Al-Hamna Hospital.
Those on the bus were expats in the Kingdom and, according to SPA, of Asian and Arab nationalities.
Earlier media reports had said that 36 people had died, quoting local health authorities. 
Saudi Red Crescent Authority and other emergency services were on the scene to deal with the incident. 


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top