சிறிரங்கா உள்ளிட்ட 6 பேருக்கு பிணை
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி
மீண்டும் விசாரணைக்கு
முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சிறிரங்கா மற்றும்
5 பேரை வவுனியா
நீதவான் நீதிமன்ற
நீதிபதி பிணையில்
விடுதலை செய்துள்ளார்.
குறித்த
6 பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப்
பிணையும் தலா
2 இலட்சம் ரூபா
இரண்டு சரீர
பிணையும் விதித்து
நீதவான் குறித்த
பிணையை வழங்கியுள்ளார்.
குறித்த
வழக்கு விசாரணை
2020 ஆம் ஆண்டு
மார்ச் மாதம்
20 ஆம் திகதி
மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும்.
முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சிறிரங்கா மற்றும்
5 பேரை கைது
செய்து நீதிமன்றில்
முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
2011 ஆம் ஆண்டு வவுனியா - செட்டிக்குளம்
பகுதியில் இடம்பெற்ற
வாகன விபத்து
ஒன்று தொடர்பில்
அவரை கைது
செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு
உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment