சாய்ந்தமருது மக்களின் அமானிதத்தை
கேள்விக்குறியாக்கியுள்ள
சுயேற்சைக்குழு உறுப்பினர்கள்!
சாய்ந்தமருது
பள்ளிவாசலினதும் மக்களினதும்
அமானிதத்தை பெற்றுக்கொண்ட கல்முனை மாநகர
சபையின் 9 உறுப்பினர்கள் (அமானிதமாக
போனஸ் ஆசனத்தில்
அமர்த்தப்பட்ட 3 பெண் உறுப்பினர்கள் உட்பட) அல்லாஹ்வின் வீட்டில் அல்லாஹ்வை முன்னிருத்தி செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி சதி செய்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் ஆத்திரமாக
கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சதிகாரனையெல்லாம் மிஞ்சிய
அல்லாஹ் இப்படியான
சதிச்செயல்களுக்கு நான் பாடம் படிப்பிக்க இருக்கிறேன் என்று உங்களுக்கு விரைவில் நிரூபித்துக் காட்டுவான் என இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரார்த்தனை
செய்கின்றனர்..
அல்லாஹ்விடமும், அமானிதத்தை பொறுப்பு
கொடுத்த பள்ளிவாசல் சமூகத்தவர்களிடமும் தாம் செய்த சதிக்காக
வருந்தி அழுது
மன்னிப்புக் கேட்டு அந்த அமானிதத்தை திரும்ப
ஒப்படைக்காத வரை அல்லாஹ்வின் தண்டனையும் சாபக்கேடும் விரைவில் வந்து சேரும் என மக்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment