மொட்டு சின்னத்தை தவிர வேறு சின்னத்தில்
கோட்டாபய
போட்டியிடுவதில் தடை உண்டு
மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு
_________________________________
கோட்டாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்தை தவிர வேறு சின்னத்தில்
போட்டியிடுவதற்கு சட்டரீதியான தடைகள் காணப்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த
ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அதாவது கோட்டாபய ராஜபக்ஷ மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கான
கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை மாற்றுவதற்கு சட்டரீதியாக அதிகாரம் இல்லை எனவும்
மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பெபிலியான பகுதியில் வைத்து ஊகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவற்றை கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment