ஒற்றை கண்
குழந்தை பிறந்து
15 நிமிடத்தில் உயிரிழப்பு!
எகிப்து
மருத்துவமனையில் பெண் ஒருவர் சிசேரியன் மூலம்
ஆண் குழந்தை பெற்றார். அக்குழந்தைக்கு ஒரு கண் மட்டும் இருந்தது ஆனால் பிறந்து
15 நிமிடத்தில் உயிரிழந்தது. இது போன்ற நிகழ்வுகள் மருத்துவ உலகில் மிகவும் அரிது
என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment