கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்
காற்சட்டையுடன் காணாமல் போன
பாடசாலை அதிபர் சாரத்துடன் வீடு திரும்பியுள்ளார்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் திடீரென காணாமல் போன ராஜகிரிய ஹேவாவிஹாரை அரசாங்க பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றிய நாகசிஹ்க சித்ரபால என்பவர் 7 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
காற்சாட்டை அணிந்திருந்த அவர் வீடு திரும்பும்போது , சாரத்துடன் காணப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு நடந்தவைகள் எதுவும் ஞாபகமில்லை என்று வீடு திரும்பியுள்ள அதிபர் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகின்றதுஅவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top