கல்முனைக்
கல்வி மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலை ஒன்றில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான
விசாரணைக் குழுவின்
அறிக்கை
கல்முனைக் கல்வி மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக கல்முனைக் வலயக் கல்விப் பணிப்பாளரால் நியமிக்கப்பட்ட கணக்காளரால் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் மூலம் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளமை குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
கேள்விப்பத்திர நடைமுறைகளுக்கு முரணான வகையில் பாடசாலைப் பணத்தை செலவு செய்யப்பட்டுள்ளமை, தொழில் நுட்பக் குழுவின் அறிக்கையின்றி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, ஆசிரியர்களின் பெயர்களுக்கு காசோலைகள் எழுதப்பட்டுள்ளமை, கொடுப்பனவு வவுச்சர்களில் போலிக் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளமை என்பன குறித்து விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விசாரணை அறிக்கை மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் அறிக்கையை இங்கு தருகின்றோம்,
0 comments:
Post a Comment