தரம் 5 புலமைப்பரிசில்
உதவித்தொகை
டிசம்பர் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கமுடியும்–
தரம்
5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்
தொகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள்
தற்போது கோரப்பட்டுள்ளன.
2015
ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டமுன்மொழிவுகளுக்கு அமைய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகை ஆயிரம் ரூபாவால்
அதிகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்கள்
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு
தெரிவித்துள்ளது.
உதவித்
தொகையை பெற்றுக் கொள்வதற்கான தகைமைகள் மற்றும் பாடசாலைக்கு இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள்
மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை,
மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களும் கல்வி அமைச்சினால்
கோரப்பட்டுள்ளன.
2015 අයවැය යෝජනාව අනුව 5 ශ්රේණිය ශිෂ්යාධාර දස දහසකින් වැඩි කිරීම මත
ශිෂ්යාධාර හා පාසල් ලබාගැනීමේ අයදුම්පත් කැඳවයි
2015
අයවැය යෝජනාව අනුව 5 ශ්රේණිය ශිෂ්යාධාර ප්රමාණය දස දහසකින් වැඩි කිරීම මත අභිනවයෙන් සුදුසුකම් ලබන ලද සිසුන්ට පාසල් ලබාගැනීමට හා ශිෂ්යාධාර අයදුම් කිරීමට අදාළ ආකෘති පත්ර පළාත් අධ්යාපන අධ්යක්ෂවරුන් වෙත යොමු කර තිබෙන බව අධ්යාපන අමාත්යාංශය සඳහන් කරයි.
එම අයදුම්පත් නොපමාව ඔවුන් වෙතින් ලබාගෙන තම කලාපයට අයත් පාසල් වෙත ලබාදීම කලාප අධ්යාපන අධ්යක්ෂවරුන්ට උපදෙස් ලබාදී ඇත. එමෙන් ම විදුහල්පතිවරුන් ද තම පාසල්වලින් දෙවන වර සුදුසුකම් ලබන ලද සිසුන්ට අදාළ අයදුම්පත්ර කලාප අධ්යාපන අධ්යක්ෂවරුන් වෙතින් ලබාගෙන 2014.12.10 වන දිනට පෙර අධ්යාපන අධ්යක්ෂ, පාසල් කටයුතු ශාඛාව, අධ්යාපන අමාත්යාංශය වෙත ලබාදීමට කටයුතු කරන ලෙස අධ්යාපන අමාත්යාංශය දන්වා සිටි.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.