கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்


கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க  தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டார்.

இவரை வரவேற்கும் வைபவம் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top