பொது எதிரணியின் சின்னம் அலைபேசி?
பொது
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, நடைபெறவிருக்கும்
ஜனாதிபதி தேர்தலில் , எங்கள் தேசிய முன்னணியின் கீழ் அலைபேசி சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை,
பொது எதிரணியின்
சின்னமாக அலைபேசியை
எதிரணியில் இருக்கின்ற பலர் விரும்பவில்லை என்றும்
தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment