முஸ்லிம் அரசியல்வாதிகளின் தீர்மானமும்!

முஸ்லிம் மக்களின் தீர்மானமும்!!

Firows Mohamed



செய்தி 1:
அமீர் அலிக்கு பதவிகள் வழங்கப்படுவதால் மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (றிசாத் பதியுதீன்) தீர்மானம்.
செய்தி 2:
கரையோட மாவட்டம் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ரவூப் ஹக்கீம்) மஹிந்தவுக்கு ஆதரவளிக்க தீர்மானம்.
செய்தி 3:
 எதைத் தந்தாலும், தராவிட்டாலும் (சுயநலத்துக்காக) மஹிந்தவுக்கு ஆதரவளிக்க தேசிய காங்கிரஸ் (அதாஉல்லா) தீர்மானம்.

பதவிகளுக்காக முஸ்லிம் தலைமைகள் மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்துவிட்டன. ஆனால், முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிப்போகிறோம் என்பதை அவர்களாகவே தீர்மானித்து விட்டார்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top